பிரபாகரனின் உப்பு எதுவும் இல்லை...! சபையில் சுனில் ஹந்துன்நெத்தி எகத்தாளம்

Jaffna Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Archana Ravichandran
By Independent Writer May 23, 2025 02:38 AM GMT
Report

பிரபாகரனின் உப்பு என்று இனி கிடையாது. நாங்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்து உள்ளோம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு உப்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்திக்கும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவுக்கும் (Ramanathan Archchuna) இடையே கடும் வாக்குவாதம்  ஏற்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“அர்ச்சுனா, நீங்கள் ஆனையிறவுக்கு சென்று வடக்கின் உப்பை தெற்குக்கு அனுப்பக்கூடாது என்று அங்குள்ள ஊழியர்களை கொண்டு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

தொழிற்சாலையின் முகாமையாளரை மாற்றுமாறு

வடக்கு உப்பு தெற்கு உப்பு என்று இல்லை. நாட்டின் உப்பு தான் காணப்படுகிறது. வடக்கு உப்பு தெற்கு உப்பு என இருந்தால் அதனை அந்தக் காலத்தில் வைத்திருங்கள்.

பிரபாகரனின் உப்பு எதுவும் இல்லை...! சபையில் சுனில் ஹந்துன்நெத்தி எகத்தாளம் | Archchuna Sunil Handunneththi Fight In Parlimant

நீங்கள் அந்தக் காலத்தில் பிரபாகரனின் உப்பு என உருவாக்கினீர்கள். நாங்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்துள்ளோம் என சபையில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

அதைவிட உப்பு தொழிற்சாலையின் முகாமையாளரை மாற்றுமாறு கூறியிருக்கிறீர்கள். அதாவது அவர் கிளிநொச்சியை சேர்ந்தவராம். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் அல்லவாம்.

அவ்வாறு செய்ய முடியுமா? முகாமையாளர் மீது தவறு இருந்தால் இடமாற்றம் செய்வது வேறு கதை. இவர்கள் சொல்வது போல ஆனையிறவில் யாழ்ப்பாணத்தவர்கள் மாத்திரம் தான் இருக்க வேண்டுமா?

கிளிநொச்சியை சேர்ந்தவருக்கு யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது என்று சட்டம் எதுவும் கிடையாது. கிளிநொச்சியை சேர்ந்த வருக்கு யாழ்ப்பாணத்தில் தொழில் செய்ய முடியாதா? என அர்சசுனாவிடம் கேள்வி எழுப்பினர்.

பிரதேசவாதம் கதைப்பது

இதற்கு பதிலளித்த அர்ச்சுனா எம். பி., “நான் அவ்வாறானதொரு கோரிக்கையை முன் வைக்கவில்லை. ஆனையிறவில் இருந்த முகாமையாளரை மன்னாருக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்கள். மன்னாரில் உள்ள இவர்களின் தொழிற்சங்க பிரதிநிதியை ஆனையிறவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

பிரபாகரனின் உப்பு எதுவும் இல்லை...! சபையில் சுனில் ஹந்துன்நெத்தி எகத்தாளம் | Archchuna Sunil Handunneththi Fight In Parlimant

மக்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.  அதுதான் அதில் எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் மிகப்பெரிய பொய்யைக் கூறுகிறார்கள். எனது மனைவி ஒரு சிங்களவர். நான் எப்படி இவ்வாறான பிரச்னையை எழுப்ப முடியும்?

நான் எவ்வாறு பிரதேசவாதம் கதைப்பது? பொய் சொல்லாதீர்கள். பாராளுமன்றத்தில் பொய் பேசாதீர்கள்.” என்று பதிலளித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி