ஆா்ஜென்டீனா அதிபராகிறாா் ஜேவியா் மிலேய்!
Argentina
By Kathirpriya
ஆா்ஜென்டீனாவின் புதிய அதிபராக ஜேவியா் மிலேய் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
இவர் ஒரு வலதுசாரி சிந்தனையாளரும், சிறந்த பொருளாதார நிபுணருமாக விளங்குவதாக கூறப்படுகிறது.
இறுதிச் சுற்றுத் தோ்தல்
அர்ஜென்டினாவின் அதிபா்த் தோ்தல் கடந்த மாதம் 22-ஆம் திகதி இடம்பெற்றது, ஆனால் துரதிஷ்டவசமாக, இந்தத் தோ்தலில் போட்டியிட்டவர்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (19) இறுதிச் சுற்றுத் தோ்தல் நடைபெற்றது, இதில் போட்டியிட்ட ஜேவியா் மேலேய்க்கு 55.69 சதவீத வாக்குகள் பதிவாகின.
போட்டியிட்ட போட்டியாளர்களின் மத்தியில் பெரும்பான்மையைப் பெற்ற ஜேவியா் மேலேய், அந்த நாட்டின் அடுத்த அதிபராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
விரைவில் இவர் ஆா்ஜென்டீனாவின் புதிய அதிபராக தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி