இஸ்ரேலுக்கு ஆயுத உதவி : அமெரிக்காவில் வெடித்தது முரண்பாடு
United States of America
Israel
Israel-Hamas War
By Sumithiran
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியிருந்தது.
உயர்ரக ஆயுதங்கள் வழங்குவதை
எனினும், இஸ்ரேல் கோரும் உயர் சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதை தாமதப்படுத்துவது அல்லது இடைநிறுத்துவது அமெரிக்க உயர் அதிகாரிகளின் கவனம் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை
பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு நடைபாதையை திறப்பதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதே இந்த முடிவின் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி