பூஸா சிறைச்சாலையில் இடம்பெற்ற திடீர் சோதனை
CID - Sri Lanka Police
Sri Lanka Police
By Thulsi
10 months ago
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கை இன்று (1.6.2025) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையடக்க தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சோதனை நடவடிக்கை
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சுமார் இரண்டு மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய பொருட்கள் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்