வளைகுடாவில் வெடிக்கும் எரிசக்திப் போர்...! பதிலடி கொடுக்க தயாரான ஈரான்

Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 18, 2026 06:34 PM GMT
Report

வளைகுடா எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் மிகப்பெரிய கடல்வழி எரிவாயு தளமான தெற்கு பார்ஸ் (South Pars) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்திலுள்ள எரிசக்தி நிலையங்களைத் தாக்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.

விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீது அச்சுறுத்தல்: நாளை யாழ் பல்கலை முன் ஆர்ப்பாட்டம்

விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீது அச்சுறுத்தல்: நாளை யாழ் பல்கலை முன் ஆர்ப்பாட்டம்

எரிவாயு தளம்

ஈரானின் இந்த எரிவாயு தளம் கத்தார் நாட்டுடன் பகிர்ந்துகொள்ளப்படும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலின் ஒரு பகுதியாகும்.

இந்தநிலையில், ஈரானின் இந்த எரிசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை எனக் கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கடுமையாகச் சாடியுள்ளார்.

வளைகுடாவில் வெடிக்கும் எரிசக்திப் போர்...! பதிலடி கொடுக்க தயாரான ஈரான் | Iran Threatens Gulf Oil After South Pars Hit

இந்தத் தாக்குதல் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனடிப்படையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள பல எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை வெளியேறுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மூத்த பாதுகாப்பு 

குறிப்பாகச் சவுதி அரேபியாவின் சம்ரெஃப் (Samref) சுத்திகரிப்பு நிலையம், ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம் மற்றும் கத்தாரின் ராஸ் லாஃபன் (Ras Laffan) சுத்திகரிப்பு நிலையம் போன்றவை இலக்கு வைக்கப்படலாம் என ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தளபதிகள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கப்போவதாக ஈரான் ஏற்கனவே சபதம் செய்திருந்தது.

வளைகுடாவில் வெடிக்கும் எரிசக்திப் போர்...! பதிலடி கொடுக்க தயாரான ஈரான் | Iran Threatens Gulf Oil After South Pars Hit

இந்தச் சூழலில் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிசக்தி விநியோகமும் இதனால் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது பாயப்போகும் சட்டம்

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது பாயப்போகும் சட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017