அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவர்!

United States of America Law and Order World
By Shalini Balachandran Aug 09, 2026 07:33 PM GMT
Report

சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவியல் கும்பலின் தலைவர் என சந்தேகிக்கப்படும் டேனியல் கினஹான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கைது செய்யப்பட்டு அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அயர்லாந்து அரசுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து டப்ளின் நகருக்கு அவர் அழைத்து வரப்படவுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் அமைப்பை வழிநடத்திய குற்றச்சாட்டுகளுக்காக அங்குள்ள நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு! பின்னணியில் அக்டோபர் தேர்தல்

காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு! பின்னணியில் அக்டோபர் தேர்தல்

முறைப்படி கைது 

விமானப் போக்குவரத்து தகவல்களின்படி, கினஹானை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:19 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டுள்ளது.

அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவர்! | Daniel Kinahan Extradited To Ireland From Dubai

டப்ளின் விமான நிலையம் வந்தடைந்ததும் கினஹான் உடனடியாக காவல்துறையினரால் முறைப்படி கைது செய்யப்பட்டு, நடுவர்கள் இல்லாத (Non-Jury) சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் (Special Criminal Court) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கைதியை அழைத்துச் செல்வதற்காக அயர்லாந்து சிறைச்சாலைத் துறை புதிதாக தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்க முடியாத (Bulletproof & Bomb-proof) சிறப்புப் பாதுகாப்பு வாகனத்தைப் பயன்படுத்துகிறது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமான் - ஈரான் தீவிரம்! அமெரிக்காவின் முட்டுக்கட்டை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமான் - ஈரான் தீவிரம்! அமெரிக்காவின் முட்டுக்கட்டை

பாதுகாப்பு வசதிகள்

கினஹானின் வருகையையொட்டி அயர்லாந்து காவல்துறையினர் (Gardaí), ஆயுதம் ஏந்திய சிறப்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளனர்.

அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவர்! | Daniel Kinahan Extradited To Ireland From Dubai

விசாரணை முடியும் வரை அவர் அடைக்கப்படவுள்ள மிக உயர்மட்ட பாதுகாப்பு கொண்ட போர்ட்லாயிஸ் (Portlaoise) சிறைச்சாலையின் உள் மற்றும் வெளிப் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கினஹான் மற்றும் அவரது குடும்பத்தினர் சர்வதேச அளவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!

கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!

பொருளாதாரத் தடைகள்

இந்தநிலையில் பல தசாப்தங்களாக நடைபெறும் பல்வேறு கொலைச் சம்பவங்களுக்கும் இவர்களது கும்பலுக்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.   

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசால் சர்வதேச அளவிலான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இவருக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவர்! | Daniel Kinahan Extradited To Ireland From Dubai

அதேவேளையில், கினஹான் மீதான குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

இந்தநிலையில் கினஹான் மீது இதுவரை எந்தக் குற்றமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் ஒரு குற்றவியல் கும்பலின் தலைவர் என்று கூறப்படும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியலில் இருந்து விடைபெற்றார் முன்னாள் அமைச்சர்

அரசியலில் இருந்து விடைபெற்றார் முன்னாள் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026