மன்னாரில் விபத்திற்குள்ளான இராணுவ வாகனம் : இராணுவ வீரர் பலி
Sri Lanka Army
Mannar
Accident
Death
Nalinda Jayatissa
By Independent Writer
Courtesy: nayan
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இன்று மாலை 5.15 மணி அளவில் இராணுவ வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இராணுவ வீரர்கள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களை சுகாதார அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்