தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Police
Arrest
SriLanka
Southern Expressway
By Chanakyan
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ நுழைவிற்கு அருகில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியுள்ளனது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வௌியேற்றத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அடுத்து குறித்த கட்டணம் செலுத்தும் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் மாத்தரை திசையில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் கஹதுடுவ கட்டணம் செலுத்தும் பகுதியில் கட்டணத்தை செலுத்தி வௌியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் கொட்டாவ வௌியேற்றத்தில் கடமையாற்றும் 12 பேருக்கும், கடுவலை வௌியேற்றத்தில் கடமையாற்றும் 4 பேருக்கும் மற்றும் அத்துருகிரிய வௌியேற்றத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்