மதவாத கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Magistrate Court
By Shadhu Shanker Oct 25, 2023 09:26 AM GMT
Report

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவானது இன்று (25) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதங்களுக்கு இடையில் முரண்பாடான கருத்துக்களை பரப்பினார் எனும் குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மே மாதம் (29) ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மதவாத கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Arrest Warrant For Rajanganai Satta Ratana Thera

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் வைத்து கைது செய்யப்பட்ட இருவர்: வெளியான காரணம்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் வைத்து கைது செய்யப்பட்ட இருவர்: வெளியான காரணம்!

பிடியாணை

அதனை தொடர்ந்து கடந்த ஜுலை (12)பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால் நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மதவாத கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Arrest Warrant For Rajanganai Satta Ratana Thera

மேலும், தேரரின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்து, குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணிலை பாராட்டும் சர்வதேசம்: ஐஎம்எப் இன் அடுத்தகட்ட பணம் விரைவில் என்கிறார் பாலித ரங்கே பண்டார

ரணிலை பாராட்டும் சர்வதேசம்: ஐஎம்எப் இன் அடுத்தகட்ட பணம் விரைவில் என்கிறார் பாலித ரங்கே பண்டார

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்