முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

Parliament of Sri Lanka Law and Order National People's Power - NPP Ashoka sapumal rangwalla
By Sathangani Mar 15, 2026 09:10 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவை (Asoka Ranwala)  கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அசோக ரன்வல நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு...!

சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு...!

பிடியாணை உத்தரவு

இதனைக் கருத்திற் கொண்ட மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க அசோக ரன்வலவுக்கு இவ்வாறு பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை | Arrest Warrant Issued For Ashoka Ranwala

இதேவேளை சபுகஸ்கந்த - தெனிமல்ல பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதனையடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அசோக ரன்வல மறுநாள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

QR முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் : அரசாங்கம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

QR முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் : அரசாங்கம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கான அனுமதியை மறுத்த சுவிட்சர்லாந்து

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கான அனுமதியை மறுத்த சுவிட்சர்லாந்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026