வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் யாழில் கைது
Sri Lanka Army
Tamils
Jaffna
Sri Lanka Police Investigation
1 வாரம் முன்
விசேட அதிரடிப்படையினரால் கைது
யாழ்ப்பாணம், புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர், விசேட அதிரடிப்படையினரால், நேற்றுமுன்தினம் (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் குண்டுகள், ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமைட் தயாரிப்பவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
இது தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி