அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல் திட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Sri Lanka Arugam Bay
By Raghav Oct 27, 2024 04:08 AM GMT
Report

அறுகம் குடா (Arugam Bay) பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தின் மூளையாக செயற்பட்டவர் கொழும்பை (Colombo) சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி என பயங்கரவாத புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தமிழ் நபருக்கும் மாலைதீவு (Maldives) பிரஜைக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ள மற்றுமொரு நபர், பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் போதைப்பொருள் கடத்தல்காரரிடம் ஏதாவது உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி நடுப்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்...!

ஜனவரி நடுப்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்...!

போதைப்பொருள் கடத்தல்

இந்த திட்டமிட்ட தாக்குதலுக்கமைய, இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் இடத்திற்கு சென்று கத்தியால் குத்தி காயங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல் திட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல் | Arugam Bay Plan Shocking Details Reveled

இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

லெபனான் (Lebanon) மற்றும் பலஸ்தீனம் (Palestine) மீதான இஸ்ரேலின் (Israel) தாக்குதல் மற்றும் காசா (Gaza) பகுதியை அழித்தது மற்றும் ஹிஸ்புல்லாவின் (Hezbollah) தலைவரின் படுகொலை ஆகியவை இந்த தாக்குதலைத் திட்டமிடுவதற்கான முக்கிய காரணமாகும். 

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளர் : எழுந்துள்ள சர்ச்சை

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளர் : எழுந்துள்ள சர்ச்சை

உளவுத்துறை

எனினும், இந்த நாட்டுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களுக்கு தெரியாமல் உளவுத்துறையினர் அவர்களை பின்தொடர்ந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல் திட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல் | Arugam Bay Plan Shocking Details Reveled

இரண்டு வாரங்களாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதற்கமைய, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இந்நாட்டிற்கு வந்த இஸ்ரேலிய பிரஜைகளின் எண்ணிக்கை 20515 ஆகும்.

மேலும், 43678 அமெரிக்கர்கள் உள்ளனர். 134,464 பிரித்தானியர்களும் உள்ளனர். அறுகம் குடா கடற்கரையில் சர்பிங் செய்வதற்கு இந்த பருவம் சரியான நேரம் என்று கூறப்படுகிறது. எனவே ஏராளமான இஸ்ரேலியர்கள் வருகை தருகிறார்கள்.

யாழ். கொழும்பு தொடருந்து சேவை - வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ். கொழும்பு தொடருந்து சேவை - வெளியான முக்கிய அறிவிப்பு

காவல்துறை விசேட பாதுகாப்பு

அந்த நேரத்தில், அவர்கள் அந்த பகுதியில் அவர்கள் உருவாக்கிய ஹீப்ரு மத இடங்களில் மத விழாக்கள் மற்றும் அணிவகுப்புகளிலும் பங்கேற்பார்கள், எனவே அவர்கள் அவ்வாறு பயணம் செய்வதை நிறுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல் திட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல் | Arugam Bay Plan Shocking Details Reveled

இதுதவிர மாத்தறை, வெலிகம, காலி, ஹிக்கடுவ, நீர்கொழும்பு, எல்ல போன்ற பிரதேசங்களிலும் பொலிஸ் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி : இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி : இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

முன்னாள் அமைச்சரின் மனைவி வீட்டில் சிக்கிய சொகுசு கார்

முன்னாள் அமைச்சரின் மனைவி வீட்டில் சிக்கிய சொகுசு கார்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025