யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளர் : எழுந்துள்ள சர்ச்சை

Jaffna University of Jaffna Education
By Shalini Balachandran Oct 26, 2024 08:23 PM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சட்டவிரோதமான முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக இதுவரை காலமும் பதவிவகித்தவர் தனது கற்கைகளை முடித்து வெளியேறிய நிலையில் அவருடைய பதவிக்கு முன்னைய ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவில் அங்கம்வகித்த ஒருவர் யாப்பு விதிகளுக்கு முரணாக புதிதாக பதவியேற்றுள்ளார்.

இதனால் புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கான பிரதிநித்துவம் தடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன.

ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் : இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் பகிரங்கம்

ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் : இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் பகிரங்கம்

சட்டவிரோதமான பதவியேற்பு

சட்டவிரோதமான பதவியேற்பு தொடர்பான விசாரணைகளை உடன் மேற்கொள்ளுமாறு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கை கடிதம் ஒன்றும் நேற்றையதினம் (26) துணைவேந்தரிடமும் மாணவர் நலச்சேவை அலுவலகத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளர் : எழுந்துள்ள சர்ச்சை | Jaffna Uni Students Union New Secretary Issues

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினை பிரதிநித்துவப்படுத்தி பிரதான மாணவர் ஒன்றிய செயலாளர் பதவி வகிக்கும் நிலையில் முன்னைய ஒன்றியத்தின் காலம் நிறைவடைந்ததுடன் வறிதாக்கப்பட்ட செயலாளர் பதவிக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒருவர் புதிதாக பிரதான மாணவர் ஒன்றிய செயலாளர் பதவியை கைப்பற்றியமை யாப்பு விதிமுறைகளுக்கு சட்டவிரோதமானது என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க வட்டாரங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

மாணவர் ஒன்றிய செயற்பாடுகளை வலுவிழக்க செய்யும் வகையிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு சமூக மட்டத்தில் இருக்கும் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் புதிதாக சட்டவிரோதமாக செயலாளர் பதவியை பெற்றுள்ளாரா என்ற சந்தேகத்தை மாணவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்!

வெளியானது எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்!

உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்!

உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026