மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - திங்கள் முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Money
By Sumithiran Aug 27, 2023 08:40 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

புதிய இணைப்பு  

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கட்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை(29.08.2023) முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் மீளப்பெறப்படும் - செஹான் சேமசிங்க பிறப்பித்த உத்தரவு 

முதலாம் இணைப்பு  

அரசாங்கம் புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள அஸ்வெசும திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு திங்கட்கிழமை (28) முதல் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

வங்கிகளில் கணக்கை ஆரம்பித்த பயனாளிகளுக்கு

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - திங்கள் முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம் | Ashwasuma Allowance From Monday

வங்கிகளில் கணக்கை ஆரம்பித்த பயனாளிகளுக்கு அரசு வங்கிகள் மூலம் பணம் வழங்கப்படும்.

நலன்புரி சபைத் தலைவராக இருந்த ஜி. விஜேரத்ன இராஜினாமா செய்ததால், நிதி விடுவிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

எனினும், புதிய தலைவராக ஜயந்த விஜேரத்ன பதவியேற்றதையடுத்து, பணம் விடுவிப்பது தொடர்பில் எழுந்திருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி