யாழில் ஆயுர்வேத மருந்தால் சிக்கலில் சிக்கிய சாரதி: நீதிமன்றின் உத்தரவு

Jaffna Sri Lanka Magistrate Court Arrest
By Theepan Nov 03, 2026 01:33 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் கைதான சாரதி , ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வருவதனால் , தான் கஞ்சா போதை பாவித்தமைக்கான அறிகுறிகள் காட்டப்பட்டதாக சட்டத்தரணி மன்றில் தெரிவித்த நிலையில் சாரதியை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் சாரதி போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 

ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலை

அதனை அடுத்து மறுநாள் , ஊர்காவற்துறை நீதிமன்றில் அவரை காவல்துறையினர் முற்படுத்திய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது.

யாழில் ஆயுர்வேத மருந்தால் சிக்கலில் சிக்கிய சாரதி: நீதிமன்றின் உத்தரவு | Bus Driver Previously In Remand Granted Bail

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதி மன்றில் முற்படுத்தப்பட்டார் அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சாரதியின் தரப்பின் முன்னிலையான சட்டத்தரணி , தனது கட்சிக்காரர் போதைப்பொருள் பாவிக்கவில்லை.

ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை

அவர் ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் , பரிசோதனையில் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறிகள் காணப்பட்டு இருக்கும் என தெரிவித்ததுடன் , மருத்துவ அறிக்கை , ஆயுள்வேத வைத்தியரின் உறுதிப்படுத்தல் அறிக்கை மற்றும் பாவிக்கும் மருந்துகள் என்பவற்றை மன்றுக்கு காண்பித்து பிணை விண்ணப்பம் செய்தார்.

யாழில் ஆயுர்வேத மருந்தால் சிக்கலில் சிக்கிய சாரதி: நீதிமன்றின் உத்தரவு | Bus Driver Previously In Remand Granted Bail

அதனை அடுத்து சாரதியை இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்ப்பு : விமல் வீரவன்சவிற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்ப்பு : விமல் வீரவன்சவிற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கடும் அவதி!

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கடும் அவதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி