ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி : பாகிஸ்தான் - ஹொங்கொங் அணிகள் இன்று பலப்பரீட்சை

Cricket Pakistan India Asia Cup 2022
By Pavan Sep 02, 2022 09:53 AM GMT
Report

ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் ஆறாவது போட்டி இன்றையதினம்(2) இடம்பெற இருக்கின்றது.

இன்றைய போட்டியில் குழு A இல் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியானது அபுதாபியில் உள்ள ஷார்ஜா சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தில் இரவு 7:30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

அணியின் தலைமைகள்  

ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி : பாகிஸ்தான் - ஹொங்கொங் அணிகள் இன்று பலப்பரீட்சை | Asia Cup 2022 Pak Vs Hk 6Th Match Group A Today

இடம்பெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் (Babar Azam) தலைமை தாங்குவதுடன் ஹொங்கொங் அணிக்கு நிஜாகத் கான் (Nizakat Khan) தலைமை தாங்கவுள்ளார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இதன் மூலம் இலங்கை அணி 3ஆவது அணியாக சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011