தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் இலங்கை

Sri Lanka Thailand
By Vanan Jul 16, 2023 02:44 PM GMT
Report

 400x4 மீற்றர் ஆண்களுக்கான போட்டி

2023 ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இதன்படி, 400x4 மீற்றர்  ஆண்களுக்கான  அஞ்சல் ஓட்டப் போட்டியில்  இலங்கை அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் இலங்கை | Asian Athletics Championship Gold Medal Live Updat

800 மீட்டர் பெண்களுக்கான ஓட்டம்

தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் இலங்கை | Asian Athletics Championship Gold Medal Live Updat

800 மீட்டர் பெண்களுக்கான ஓட்டத்தில் இலங்கை வீரர் தருஷி கருணாரத்ன 2:00.66 வினாடிகளில் போட்டி துரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தேசிய சாதனையையும் அவர் முறியடித்தார்.

இலங்கை வீரர் கயந்திகா அபேரத்ன 2:03.25 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

400x4 மீற்றர் பெண்களுக்கான போட்டி 

தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் இலங்கை | Asian Athletics Championship Gold Medal Live Updat

400x4 மீற்றர் பெண்களுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன, நதிஷா ராமநாயக்க, சயூரி லக்ஷ்மா மற்றும் நிஷேந்திர பெர்னாண்டோ ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

போட்டி துரத்தை 3:33.27 நிமிடங்களில் நிறைவு செய்து இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

வியட்நாம் முதல் இடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

400 மீற்றர் பெண்களுக்கான ஓட்டம்

தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் இலங்கை | Asian Athletics Championship Gold Medal Live Updat

400 மீற்றர் பெண்களுக்கான போட்டியில் இராணுவத்தின் தடகள வீராங்கனை  நதீஷா ராமநாயக்க தங்கப் பதக்கத்தை வென்றார்.


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025