ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளின் பட்டியல் - இலங்கைக்கு கிடைத்த இடம்

Sri Lanka Tourism Tourism Economy of Sri Lanka World
By Thulsi Feb 24, 2026 04:36 AM GMT
Report

ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளுக்குள் இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை கடற்கரைகள் இடம்பிடித்துள்ளன. 

இந்த பட்டியலில் மிரிஸ்ஸ கடற்கரை 05ஆவது இடத்தையும், பெந்தோட்டை கடற்கரை 07ஆவது இடத்தையும் வென்று சாதனை படைத்துள்ளன.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இணையதளமான Tripadvisor வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான “Travelers’ Choice Awards Best of the Best” தரவரிசை பட்டியலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லண்டனில் நாமலுக்கு விழுந்தது அடி - வாய்திறக்கும் அநுர தரப்பு

லண்டனில் நாமலுக்கு விழுந்தது அடி - வாய்திறக்கும் அநுர தரப்பு

சுற்றுலாப் பயணிகள் 

இந்த அங்கீகாரம் ஆசியாவில் கடற்கரை சுற்றுலாவிற்கு முன்னணி இடமாக இலங்கையின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளின் பட்டியல் - இலங்கைக்கு கிடைத்த இடம் | Asias Best Of The Best Beaches In Srilanka  

சுற்றுலாத்துறையில் மிக உயர்ந்த தரத்தைப் பேணும் இடங்களுக்கே இந்த “Best of the Best” விருது வழங்கப்படுவதாக Tripadvisor தெரிவித்துள்ளது.

கடந்த 12 மாத காலப்பகுதியில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வழங்கிய பெருமளவிலான கருத்துக்கணிப்புகள் (Reviews) மற்றும் அவர்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே இந்தத் தரவரிசை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள மிரிஸ்ஸ, அதன் இயற்கை அழகு மற்றும் அமைதியான கடல் அலைகளுக்காகப் பாராட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சர்பிங் (Surfing) விளையாட்டுக்கு புகழ்பெற்ற ‘Mirissa Right’ பகுதி மற்றும் ‘Coconut Tree Hill’ பகுதியில் காணப்படும் சூரிய அஸ்தமனக் காட்சி சுற்றுலாப் பயணிகளால் அதிகம் சிலாகிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை கறுப்புக்கொடி விவகாரம்: மாணவர்கள் மீது நடவடிக்கை...!

யாழ். பல்கலை கறுப்புக்கொடி விவகாரம்: மாணவர்கள் மீது நடவடிக்கை...!

ஆசியாவின் சிறந்த கடற்கரைகள்

இது நீர் விளையாட்டுகளுக்கான (Water Sports) உலகப் புகழ்பெற்ற இடமாகும். ஜெட் ஸ்கீ (Jet skiing), கைட் சர்பிங் (Kitesurfing) வசதிகள் மற்றும் அங்குள்ள பரந்த வெள்ளை மணற்பரப்பு என்பன பயணிகளின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளன.

ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளின் பட்டியல் - இலங்கைக்கு கிடைத்த இடம் | Asias Best Of The Best Beaches In Srilanka

2026 ஆசியாவின் சிறந்த கடற்கரைகள் பட்டியல்: பனானா கடற்கரை (Banana Beach) – தாய்லாந்து கெலிங்கிங் கடற்கரை (Kelingking Beach) – இந்தோனேசியா ராதாநகர் கடற்கரை (Radhanagar Beach) – இந்தியா பாலோலம் கடற்கரை (Palolem Beach) – இந்தியா மிரிஸ்ஸ கடற்கரை (Mirissa Beach) –

இலங்கை வைட் பீச் (White Beach) – பிலிப்பைன்ஸ் பெந்தோட்டை கடற்கரை (Bentota Beach) – இலங்கை ரைலே கடற்கரை (Railay Beach) – தாய்லாந்து நுசா துவா கடற்கரை (Nusa Dua Beach) – இந்தோனேசியா செனாங் கடற்கரை (Cenang Beach) – மலேசியா இந்த சர்வதேச அங்கீகாரமானது இலங்கையின் சுற்றுலாத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விழுந்து நொருங்கிய விமானம்! 7 பேர் ஸ்தலத்திலேயே பலி

இந்தியாவில் விழுந்து நொருங்கிய விமானம்! 7 பேர் ஸ்தலத்திலேயே பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015