கட்டுப்பாட்டை மீறும் வைரஸ் தாக்கம்! நாட்டை முடக்குவதா? அவசரமாக கூடுகின்றது ஜனாதிபதி செயலணி
Corona
People
Delta
SriLanka
By Chanakyan
கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டை முடக்குவதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தென்னிலங்கை தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா டெல்டா வைரஸ் தாக்கத்திற்குள்ளாவோரில் 1.5 வீதமானோர் தற்போது உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாட்டை சில வாரங்களுக்கு முடக்குவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக குறித்த அச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி