இன்று வெற்றிவாகை சூடப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!
People
Hindu
Leo
By Chanakyan
சிம்ம ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சிறப்பான, மகிழ்ச்சிகரமான நாளாகவே அமைகின்றது. நீங்கள் நினைத்த காரியங்கள், செய்துகொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் நாளாகவே காணப்படுகின்றது.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுகின்றது.
இது தொடர்பில் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்