காரியம் அனைத்திலும் சித்தி- இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடிக்கவுள்ள யோகம்: இன்றைய ராசி பலன்

Today Rasi Palan Astrology Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Shadhu Shanker May 14, 2024 02:11 AM GMT
Report

இன்று மங்கலகரமான குரோதி வருடம் வைகாசி மாதம் 1 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி).

இன்று காலை 06.21வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று மாலை 04.15 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று காலை 06.21வரை சஷ்டி. பின்னர் சப்தமி. அனுஷம் கேட்டை நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்: இன்றைய ராசி பலன்கள்

மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்: இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நல்ல வேலை கைகூடும். கூட்டுத் தொழிலில் அதிக ஆதாயம் அடைவீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ப்பீர்கள் நிதானத்தோடு செயல்படுதல் நல்லது. வெளியூர் பயணங்களால் தொழிலுக்கு தேவையான நன்மையை பெறுவீர்கள். பணப்பற்றாக்குறையை நீங்கும்.

ரிஷபம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து நிம்மதி கிடைக்கும். தூரதேசப் பயணங்கள் மூலம் நன்மை கிட்டும்.அரசுப் பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை ஒழிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு காண்பீர்கள். விரும்பிய பெண்ணின் அன்பை பெறுவீர்கள்.

காரியம் அனைத்திலும் சித்தி- இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடிக்கவுள்ள யோகம்: இன்றைய ராசி பலன் | Astrology Rasi Palan Today

மிதுனம்

குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.ஆடம்பரச் செலவுகளைக் குறைத்ததால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கலாம்.நெருக்கடியிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

கடகம்

தொழிலில் முதலீடு செய்யும் பேது கவனம் தேவை.ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கத்தை காண்பீர்கள். போட்டிகளைச் சமாளிக்க சிரமப்படுவீர்கள். வெளியூர்களில் இருந்து வரவேண்டிய செய்திகளை தாமதமாக பெறுவீர்கள். புரியாமல் பேசி காதலியின் அன்பை இழக்க நேரிடும்.

சிம்மம்

கருத்துக்களை சொல்லும் போது கவனம் தேவை. பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் பயணத்தின் போது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள். வேலையிடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையால் பற்றாக்குறை ஏற்பட்டு தடுமாற்றம் அடையலாம்.

காரியம் அனைத்திலும் சித்தி- இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடிக்கவுள்ள யோகம்: இன்றைய ராசி பலன் | Astrology Rasi Palan Today

கன்னி

தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியை பெறுவீர்கள் . வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள். பிள்ளைகள் கல்வித் திறனால் பெருமை அடைவீர்கள்.

துலாம்

கால நேரம் பார்க்காமல் வேலை செய்து கடனை அடைப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். வேலை இடங்களில் இருந்த பிரச்சனைகளை இல்லாமல் போகும். போட்டி பந்தயங்களில் நல்ல லாபம் பெறுவீர்கள். கடல்கடந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

விருச்சிகம்

நேற்று தடைபட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலையை போக்குவீர்கள். வேலை இடங்களில் சுமூகமான நிலையை உருவாக்குவீர்கள். தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். நல்ல பலனைப் பெறும் வகையில் வெளியூர்ப் பயணங்கள் செல்வீர்கள் . உறவினர் மத்தியில் மரியாதையை அதிகரிக்கும்.

காரியம் அனைத்திலும் சித்தி- இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடிக்கவுள்ள யோகம்: இன்றைய ராசி பலன் | Astrology Rasi Palan Today

தனுசு

கடுமையாக வேலை செய்தாலும் எதிர்பார்த்த பலனை அடைய மாட்டீர்கள். அநாவசியமான காரியங்களில் தலையிட்டால் அவமானங்களை சந்திப்பீர்கள். பெண்களிடம் எட்டி நின்றே பழகுங்கள். வங்கி வேலைகள் தாமதமாகி மன அழுத்தம் அடைவீர்கள். கணக்கு வழக்குகளை கவனமாக எழுதி வைக்க தவறாதீர்கள். இன்று சந்திராஷ்டம நாள் எச்சரிக்கையாக இருக்கவும்.

மகரம்

உற்சாகமான பேச்சால் உறவுகளைப் பலப்படுத்துவீர்கள். வீட்டில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலத்தை உண்டாக்குவீர்கள். வேலை இடங்களில் இருந்த பிரச்சனையை விலக்குவீர்கள். அரசுப் பணியாளர்கள் அதிக நன்மை அடைவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் கணிசமான பணம் சேர்ப்பீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும்.

கும்பம்

தடைகளைத் தகர்த்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவதோடு. எதிரிகள் உங்களை வீழ்த்தப் பார்த்ததாலும் சாதுரியமாக சமாளிப்பீர்கள். சொந்த பந்தங்களில் சின்னச் சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.. மின்சாரப் பொருட்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள்.

மீனம்

சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மனைவி குழந்தைகளால் மனநிம்மதி இழப்பீர்கள். நண்பர்கள் உதவியால் தொழிலை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிக நன்மையை அடைவீர்கள். முக்கியமான கடனை அடைக்கப் போராடுவீர்கள்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026