மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்: இன்றைய ராசி பலன்கள்

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Shadhu Shanker May 11, 2024 03:29 AM GMT
Report

இன்று மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 28ஆம் நாள் சனிக்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி).

இன்று அதிகாலை 04.56 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று பிற்பகல் 01.08 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

சித்திரை சுவாதி நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள்: இன்றைய ராசி பலன்கள்

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள்: இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

வியாபாரம் நல்ல விதத்தில் நடைபெறும்.வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். வேலை இடஙகளில் பதற்றம் ஏற்படும்.தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்: இன்றைய ராசி பலன்கள் | Astrology Horoscope Today Rasi Palan

ரிஷபம்

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் சங்கடங்கள் ஏற்படலாம்.பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களில் அலைச்சல் ஏற்படும்.பிள்ளைகளின் ஒத்துழைப்பால் மன நிம்மதி அடைவீர்கள். அரசியல் துறையில் ஏற்றம் காண்பீர்கள். குடும்ப வாழ்வு சீராக நடைபெறும்.

மிதுனம்

வேலையிடத்தில் கவனம் தேவை.வாகனங்களில் செல்லும்போது அக்கம் பக்கம் பார்த்து கவனத்தை சிதறாமல் செல்லுதல் நல்லது.பயணங்களின்போது பண விடயத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

கடகம்

திட்டமிட்டுச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் நன்மை கிடைக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும்.பிரச்சனையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்பணவரவு அதிகமாகி பொருளாதாரம் மேம்படும்.

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்...! இன்றைய ராசி பலன்கள்

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்...! இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயமும் மன நிம்மதியும் கிடைக்கும்.

today rasi palan

கன்னி

எடுத்த காரியத்தில் தாமதமேற்பட்டு சங்கடப்பட வாய்ப்புள்ளது.இனம் புரியாத கவலையால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவீர்கள். கடுமையாக உழைப்பீர்கள்.கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.

துலாம்

வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தை அதிகரிப்பீர்கள். ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள்.பங்கு முதலீட்டில் அதிக கவனம் செலுத்தாமலிருப்பது நல்லது. ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கலை சந்திப்பீர்கள். பொருளாதாரம் மந்த நிலையால் மன வேதனை ஏற்படும். ஆவணங்களில் கையெழுத்து போடும் போது படித்துப் பார்க்கவும். சந்திராஷ்டம நாள் என்பதால் கவனம் தேவை.

விருச்சிகம்

உறவினர்கள் நண்பர்களின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். எதிர்பார்த்ததை விட லாபத்தை அதிகமாகும்.தொழில் துறையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். அலைச்சலையும் வேலைப்பளுவையும் கணிசமாக குறைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களை பெற அரசாங்கத்தில் இருந்த தடைகளை சாமர்த்தியமாக விலக்குவீர்கள்.

தனுசு

உறவுக்குள் இருந்த சிக்கலை தீர்த்து சமரச நிலைக்கு கொண்டு வருவதோடு சிறு சிறு இடையூறுகளை முறியடிப்பீர்கள்.உத்தியோகத்தில் உயர்வான பலனை அடைவீர்கள். வெளியூர் பயணத்தில் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும்.

மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்: இன்றைய ராசி பலன்கள் | Astrology Horoscope Today Rasi Palan

மகரம்

பதற்றத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரப் பயணங்களில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டபடி சிறப்பாக தொழிலை நடத்துவீர்கள். பண விடயத்தில் கவனம் தேவை.

கும்பம்

பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள். உற்ற நண்பர்கள் உதவி தகுந்த நேரத்தில் கிடைக்கும். திறமையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள்.

மீனம்

வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அத்தனையிலும் வெற்றி கிடைக்கும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். எதிர்ப்புகள் தாமாகவே விலகும்படி செய்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். துணிச்சலாக காரியம் முடிப்பீர்கள். வேலையில் இடமாற்றம் ஏற்பட்டு வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026