யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள்: இன்றைய ராசி பலன்கள்

Today Rasi Palan Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Shadhu Shanker May 09, 2024 02:30 AM GMT
Report

இன்று மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 26ஆம் நாள் வியாழக்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி).

இன்று காலை 07.43 வரை பிரதமை. பின்னர் துவிதியை. உத்திரம் அஸ்தம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

அட்சய திருதியை நன்னாளில் செய்யக்கூடிய புண்ணிய விடயங்கள் எவை தெரியுமா!

அட்சய திருதியை நன்னாளில் செய்யக்கூடிய புண்ணிய விடயங்கள் எவை தெரியுமா!

மேஷம்

நினைத்த காரியங்களை தடை இன்றி நடத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள். செல்வாக்கு உயரும். திருமணம் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். சில சந்திப்புக்களால் காரியம் கைகூடும்.

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள்: இன்றைய ராசி பலன்கள் | Rasi Palan Today In Tamil

ரிஷபம்

மருத்துவ செலவு ஏற்படலாம்.யாபாரத்தில் திடீர் சரிவுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். தேவையற்ற பிர்ச்சினைகளை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

அலட்சியமான போக்கை தவிர்த்தால் நல்லது. தூர தேச பயணங்களளில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்குவதில் அவசரம் வேண்டாம். உறவினர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கை இழக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

காத்திருக்கும் அதிர்ஷ்டம்! இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்- இன்றைய ராசி பலன்கள்

காத்திருக்கும் அதிர்ஷ்டம்! இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்- இன்றைய ராசி பலன்கள்

கடகம்

புதிய தொழிலில் அதிக லாபம் பார்ப்பீர்கள். மக்கள் பணி செய்து அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பொருளாதாரத்தை குவிக்க புதுப்புது திட்டங்கள் தீட்டுவீர்கள். நினைத்தது நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் வெற்றி கிட்டும்.

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் வெற்றி கிட்டும். சிறிய மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்புண்டு.

கன்னி

பணவிடயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றலாம். கடன்களை அடைப்பது நல்லது. பிள்ளைகளின் பிரச்சனையால் வீட்டில் நிம்மதி குறைந்து காணப்படும். ஆடம்பரமாக செலவை தவிர்க்க வேண்டும்.

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள்: இன்றைய ராசி பலன்கள் | Rasi Palan Today In Tamil

துலாம்

விதண்டாவாதமான பேச்சுகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்படும். வெளியூர் பயணங்களில் வீண் செலவு ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சந்திராஷ்டம நாள் என்பதால் கவனம் தேவை.

விருச்சிகம்

எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பொறுப்பாக நடந்து உறவினர்கள் மத்தியில் மரியாதையை உயர்த்தி கொள்வீர்கள். சிறிய மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

தனுசு

தொழில் சிறப்பாக நடைபெறுவதோடு பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். சின்ன சின்ன தொல்லைகளால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அறிமுகம் இல்லாத நட்பை தவிர்த்தால் நல்லது. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மகரம்

தூக்கம் வராமல் தவிக்க வாய்ப்புள்ளது. பொருளாதார பாதிப்பு ஏற்படும்.சங்கடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும்.

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள்: இன்றைய ராசி பலன்கள் | Rasi Palan Today In Tamil

கும்பம்

அரசாங்க ஊழியர்கள் அனுகூலமான பயனை பெறுவீர்கள்.உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொருளாதார ரீதியில் சமமான நிலை காணப்படும்.

மீனம்

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வணிகத்தில் ஈடுபடுவோர் வலுவான லாபத்தை அடைவார்கள். நோய்ப் பயம் நீங்கும்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016