இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா? ஆபத்தை தேடிக்கொள்ளாதீர்கள்
Astrology
Horoscope
Hinduism
By MKkamshan
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். அந்த அமைப்பே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களையும்,
இன்றைய தினம் திருவெம்பாவை பூஜை ஆரம்ப நாள் ஆகும். இன்று தொடக்கம் தொடர்ந்து 10 நாட்களுக்கு சிவாலயங்களில் அதிகாலையில் பக்திப்பூர்வமாக திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறும்.
இன்றைய தினம் (டிசம்பர் - 11), கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்