எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

Astrology
By Sathangani Jan 21, 2025 03:28 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்த நிலையில் இன்றைய தினம் (21.01.2025) எந்த ராசிக்காரர்கள் அதிஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன் | Astrology Today Rasi Palan In Tamil 2025

மேஷம்
  • மனைவியின் பங்காக சிறிய சொத்து ஒன்றை நீங்கள் பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கம் இழப்பீர்கள்.
  • ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். உறவினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.எதிரிகளால் உண்டான எதிர்ப்புகளையும் மன உளைச்சலையும் கடந்து செல்வீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 9 7 6 1
ரிஷபம்
  • காணாமல்போன பொருளை தேடி கண்டு பிடிப்பீர்கள். வயிற்றுக்கோளாறுக்காக மருத்துவச் சிகிச்சை செய்வீர்கள். வெளியூரில் சந்திக்க வேண்டிய நபர்களால் பயன் பெறுவீர்கள்.
  • வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி ஒன்றை பெறுவீர்கள். கால நேரம் பார்க்காமல் வேலை செய்து பாராட்டைப் பெறுவீர்கள். ஆன்லைன் போன்ற சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6 1 2 9
மிதுனம்
  • வருமானத்திற்கு இடையூறாக இருந்த தடைகளை அகற்றுவீர்கள்.மனதில் தைரியமும் வேகமும் அதிகரித்து வியாபாரத்தை விருத்தி செய்தீர்கள்.
  • சகோதர வகையில் ஆதாயம் அடைவீர்கள். ஆனால் குடும்பத்தில் நிம்மதி குறைந்து சஞ்சலப்படுவீர்கள். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்கள் வெறியோடு படித்து வெற்றி காண்பீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5 9 4 3
கடகம்
  • தென்னைமரதோப்பு குத்தகைகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள். பணப்பயிர்களை நடவு செய்து விற்பனையில் சாதனை படைப்பீர்கள்.
  • நீண்டநாள் நண்பரின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெறுவீர்கள். காதலியின் உறுதுணையால் வேலைப்பளுவை குறைப்பீர்கள். முக்கிய கடனை அடைப்பீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2 3 8 5
சிம்மம்
  • கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள்.
  • கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் அடைவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் எல்ஐசி முகவர்கள் அதிக பாலிசி சேர்ப்பீர்கள்.
  • குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு நேர்வழியில் நடப்பீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1 7 6
கன்னி
  • கடன் சுமை காரணமாக இருந்த மன அழுத்தம் மறைந்து நிம்மதி பெறுவீர்கள். புதிய தொழில்களுக்கான வழிமுறைகளை வகுப்பீர்கள்.
  • பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவியில் மாற்றமும் ஊதிய உயர்வும் அடைவீர்கள்.கணவன் மனைவியிடையே ஒற்றுமையை பலப்படுத்துவீர்கள். மாமனாரின் உதவியால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5 1 2 9
துலாம்
  • அதிக சிரமப்பட்டு வியாபாரத்தை நடத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்த இரவுத் தூக்கத்தை தொலைப்பீர்கள். எதிர்பார்த்த அரசாங்க வேலைகள் தாமதமாகவே நடப்பதால் தளர்ச்சி அடைவீர்கள்.
  • உறவினர்கள் உங்களை அவமானப்படுத்த நினைப்பார்கள். அதைக் கடந்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறப்பான அனுகூலம் பெறுவீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை. அதிர்ஷ்ட எண்: 6 9 4 3
விருச்சிகம்
  • வாகனங்கள் பழுதாகி எதிர்பாராத செலவை செய்வீர்கள். வீடு கட்டும் வேலைகளில் சுணக்கத்தை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலையால் சங்கற்றப்படுவீர்கள்.
  • ஆன்லைன் வர்த்தகங்களில் ஆபத்தை சந்திப்பீர்கள். பணியாளர்கள் பைல்களைக் கையாளும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். வாக்குறுதி வழங்கி அவதியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்: 9 3 8 5
தனுசு
  • திடீர் பணவர வந்து முக்காடி நிற்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் பார்ப்பீர்கள். வாகன விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
  • கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். இல்லத்தரசிகள் கணவருக்கு உறுதுணையாகத் திகழ்வீர்கள்.காதலியுடன் உல்லாச பயணம் செய்வீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிஷ்ட எண்: 3 7 6 1
மகரம்
  • தொலைதூரப் பயணங்களால் குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். மேற்படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சந்தோசங்களை அனுபவிப்பதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.
  • அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு, மரியாதை. செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த முயற்சி எடுப்பீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8 1 2 9
கும்பம்
  • பிள்ளைகளின் வகையில் பெற்றோர்கள் சோதனையைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்சனைகள் உருவாகி வீட்டை ரணகளம் ஆக்குவீர்கள்.
  • வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் செலவும் கை மீறி போவதால் கவலைப்படுவீர்கள். மனைவியின் ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ள செய்வீர்கள். சந்திராஷ்டமம். நிதானமாக செயல்படுங்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 8 9 4 3
மீனம்ம
  • அதிக அலைச்சல் காரணமாக உடல் சோர்வு அடைவீர்கள். வேளாவேளைக்கு உணவருந்தக் கூட நேரம் கிடைக்காமல் சிரமப்படுவீர்கள்.
  • வெளியூர்ப் பயணங்களால் பயன் அதிகம் பெற மாட்டீர்கள். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். சின்ன காயம் படுவீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3 8 5
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

 

ReeCha
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Vincennes, France

15 Jan, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom, South Wales, United Kingdom

19 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Buxtehude, Germany

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு 6

20 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

15 Jan, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Caterham, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி வடக்கு, Måløy, Norway, Oslo, Norway

15 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், வெள்ளவத்தை

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நியூஸ்லாந்து, New Zealand, அவுஸ்திரேலியா, Australia

22 Jan, 2000
அகாலமரணம்

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mönchengladbach, Germany

18 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
மரண அறிவித்தல்

மயிலிட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

19 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், பிரான்ஸ், France

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொலோன், Germany

03 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், கொழும்பு

21 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, நீர்கொழும்பு

21 Jan, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

17 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Jan, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

13 Jan, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023