வீடு தேடி வரும் பேரதிஷ்டம்! எதிர்பாராத ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு தான்... - இன்றைய ராசிபலன்
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Rasi Palan
Leo
Daily Rasi Palan
Indraya Rasi Palan
Rasi Palangal
By Vanan
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதை, கிரகப்பெயர்ச்சி என்று கூறுகின்றோம்.
ஜோதிடத்தில் இந்த கிரக பெயர்ச்சியின் அடிப்படையில் கோள் சார பலன் அடிப்படையிலும், ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்து அதில் இருக்கும் கிரக அமைப்பு, தசா - புத்தி அடிப்படையில் அதற்கான பலன்கள் கூறப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்றைய தினம் ( ஜனவரி 13) வீடி தேடி வரும் செல்வத்திற்கு அதிபதியாகப் போகும் யோகக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி