வருமானம் அதிகரிக்கும் : அதிஷ்டத்தால் மூழ்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான் : இன்றைய ராசி பலன்

Today Rasi Palan Horoscope Astrology
By Sumithiran Apr 02, 2024 11:18 PM GMT
Report

இன்று புதன்கிழமை ஏப்ரல் 03 ஆம் திகதி பங்குனி 21 ஆம் திகதி இன்றைய இந்நாளில் 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி அமையப்போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்

இன்று, பொதுவாழ்க்கையில் வியாபாரம் அல்லது தொழில் மாற்றங்கள் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாட்டால் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோரை மிகவும் மதிப்பீர்கள்.

ரிஷபம்

ஆலய தரிசனம் உண்டு. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆதாயம் ஏற்படும்.

மிதுனம்

வியாபாரத்தில் அதிக இலாபங்களை எதிர்பார்க்க முடியாது. மதிப்பும் மரியாதையும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. உடல் நலக்குறைவால் கல்வியில் தடைகள் ஏற்படும்.

கன்னி

குழந்தைகளுடன் குழந்தையாய் மகிழ்வீர்கள். இன்பத்தில், இசையில் இச்சை ஏற்படும். வியாபாரத்தால் ஏற்படும் கடன்களால் நெருக்கடி ஏற்படும்.படிப்பில் தடைகள் ஏற்படலாம்.

மகரம்

விவசாய வருமானங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிக்கும். நன்றாக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வீடு, வாகனம் அமையும். இடமாற்றம் ஏற்படலாம்.

கடகம்

இன்று வாகன யோகம், இனிய பயணங்கள் ஆகியவை ஏற்படும். தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். மணவாழ்வில் இன்பம் பெருகும். இனிய கனவுகள் வரும்.

சிம்மம்

எல்லா நலன்களும் உண்டாகும். தனவரவு கூடும். எதிரிகள் மறைவர். பெயரும், புகழும் உண்டாகும். புதுப் பெண்ணின் சிநேகமும், தனக்கென ஒரு தனி வீடும் ஏற்படும்

 துலாம்

அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. எதிர்பார்த்த தனவரவு குறையும். சுகமும் குறையும்.

மீனம்

ஆரோக்கியம் மேம்படும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆதாயம் ஏற்படும்.

தனுசு

சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது.

விருச்சிகம்

சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், உற்சாகம் பொங்கும். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். குழந்தைகள் மீது அன்பு பெருகும்.

கும்பம்

மருத்துவமனை அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து வருமானம் வரும். பண இழப்பு மற்றும் கௌரவக் குறைவுகள் ஏற்படும். கண்மூடித்தனமான காதல் ஏற்படும்.    

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023