சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ளப் போவது யார்..! இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Vanan Jul 18, 2022 12:37 AM GMT
Report

சுக்கிரன் பெயர்ச்சி

ஜோதிடத்தின் பார்வையில், 2022 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தில் நிகழும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் முதலாவதாக (ஆகஸ்ட் 9ஆம் திகதி) அதாவது ஆடி 24ஆம் திகதி முதல் கிரக மாற்றம் நிகழும். இந்த நாளில் புதன் கடகத்தை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிக்கும்.

இதையடுத்து, (ஆகஸ்ட் 11ஆம் திகதி) அதாவது ஆடி 26ஆம் திகதி இரண்டாவது ராசி மாற்றம் நடக்கும். அன்று ஆடம்பர வாழ்க்கையின் காரணியாக சுக்கிரன் சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழையும்.

சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ளப் போவது யார்..! இன்றைய  ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope Today Rasipalan

பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, 2022 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்று ஆடி பிறந்துள்ள நிலையில், ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் நல்ல - கெட்ட பலன்களை கொடுக்கப்போகிறது.

நாளைய ராசிபலன்

இத்தகைய தன்மைகளைக் கொண்ட ஆடி மாதத்தின் இரண்டாவது நாளில் (சுபகிருது வருடம் ஆடி மாதம் 02 ஆம் நாள் திங்கட்கிழமை - 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி) ஒவ்வொரு ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் காத்திருக்கிறது என்பதை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.

ஆடி மாதத்தின் இரண்டாவது நாளிலே, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்,  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011