மேஷத்திற்கு பேரதிர்ஷ்டம்! திடீர் அற்புதங்கள் நிகழப்போவது யாருக்கு தெரியுமா..! இன்றைய ராசிபலன்
ஓகஸ்ட் மாத கிரகங்களின் சஞ்சாரம்
ஓகஸ்ட் மாதம் சூரியன் கடக ராசியில் பாதி நாட்களும், சிம்ம ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். சூரியனுடன் கூடவே புதனும் பயணக்கிறார்.
ஓகஸ்ட் மாதம் பலருக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைகிறது. ஓகஸ்ட் மாதத்தில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. சிலரது வாழ்க்கையில் திடீர் அற்புதங்கள் நிகழப்போகிறது.
கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஓகஸ்ட் மாதத்தில் மேஷத்தில் ராகு, கடகத்தில் சுக்கிரன், சூரியன் சிம்மத்தில் புதன், துலாம் ராசியில் கேது, மகர ராசியில் சனி, மீன ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
16ஆம் திகதி சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஓகஸ்ட் 10ஆம் திகதி செவ்வாய் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஓகஸ்ட் 20 ஆம் திகதி புதன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து உச்சம் பெற்று அமரப்போகிறார்.
இன்றைய ராசிபலன்
இவ்வாறு கிரகப்பெயர்ச்சி இடம்பெற்றுவரும் நிலையில், ஓகஸ்ட் மாத முதல் வாரம் முடிவுக்கு வரும் இன்றைய தினத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்