இன்பக்கடலில் மூழ்கப்போகும் 3 ராசிக்காரர்கள் - யாருக்கெல்லாம் ராஜயோகம் தெரியுமா..! இன்றைய ராசிபலன்கள்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Vanan
இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 17 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி).
ரேவதி( காலை 10 மணி 37 நிமிடம் வரை) அதன்பின் அஷ்வினி நட்சத்திரம், மீன ராசி சதுர்த்தசி திதி.
சிம்ம ராசி - உத்தரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
இன்றைய ராசி பலன்கள்