எதிரிகளை வெல்லும் சக்தி வேண்டுமா - ஒரே ஒரு தீபமேற்றி இந்த அம்மனை மட்டும் முழுமனதுடன் வழிபடுங்கள்!

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kalaimathy 2 வாரங்கள் முன்

சில தெய்வங்களை மனதால் நினைத்தாலே போதும் அவர்களுக்காக பெரிய அளவில் பூஜை, புனஸ்காரங்கள், விரதங்கள் எதையும் நாம் மேற்கொள்ள வேண்டாம்.

மனதால் ஒரு நிமிடம் நினைத்து கண்ணீர் மல்க வேண்டினாலே போதும். எமக்காக வந்து நம் குறைகளை தீர்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன்.

சப்த மாதர்களில் ஒருவர் தான் இந்த வாராஹி. இந்த தெய்வம் காட்டுப்பன்றியின் முகத்துடனும், ஒரு பெண் உடல் அமைப்பும் கொண்ட பெண் தெய்வம். ஒருவருக்கு தன் நிலை குலைந்து போகும் அளவிற்கு துயரம் இருக்கும் போது இந்த அம்மனை ஒரு கணம் மனதால் நினைத்து வேண்டினாலே போதும். அவர்களின் வேண்டுதலை உடனே தீர்த்து வைப்பவள். அத்தகைய மாபெரும் சக்தி வாய்ந்த தெய்வம்.

இந்த வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றிய பதிவுதான் இது.

இவரை வணங்க பெரிய அளவில் நாம் எதையுமே செய்ய வேண்டாம். நாம் காலையில் எழுந்து குளித்து, நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு தட்டிலோ அல்லது ஒரு சின்ன பாத்திரத்திலோ ஒரு மண் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றினாலே போதும்.

தீபத்தில் சிவப்பு நிற பூ வைத்து வழிபடல்

எதிரிகளை வெல்லும் சக்தி வேண்டுமா - ஒரே ஒரு தீபமேற்றி இந்த அம்மனை மட்டும் முழுமனதுடன் வழிபடுங்கள்! | Astrology Tomorrow Today Horoscope Varahi Pooja

அந்த தீபத்தின் மேல் கொஞ்சம் மல்லிகை பூ வையுங்கள் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள செம்பருத்தி, செவ்வரளி, இப்படி ஏதாவது உங்களிடம் எந்த பூ இருக்கிறதோ, அதை வைத்து விடுங்கள்.

இவர்களுக்கு நெய்வேத்தியமாக சக்கரவள்ளி கிழங்கு வைக்க வேண்டும். அது மிகவும் மலிவான ஒரு பொருள் தான். இல்லை என்றால் பயறு வகைகளில் செய்த சுண்டல், அன்னாசி பழம், மாதுழம் பழம், இப்படி உங்களால் இயன்ற ஏதாவது ஒரு சிறிய அளவிலான பொருளை வைத்தாலே போதும்.

அதன் பின்னர் நீங்கள் ஏற்றிய தீபத்தின் முன் அமர்ந்து இந்த வாராஹி அம்மனுக்கான மந்திரத்தை கூறி மனதார உருகி வேண்டினாலே போதும். உங்களின் குறைகளை கேட்க இந்த அம்மன் செவி சாய்ப்பாள்.

துன்பம் தீர தீபம் ஏற்ற வேண்டும்

எதிரிகளை வெல்லும் சக்தி வேண்டுமா - ஒரே ஒரு தீபமேற்றி இந்த அம்மனை மட்டும் முழுமனதுடன் வழிபடுங்கள்! | Astrology Tomorrow Today Horoscope Varahi Pooja

அத்துடன் வாராஹி காயத்ரி என்ற இந்த மந்திரத்தையும் உச்சரியுங்கள்: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

நாம் நன்றாக இருக்கக் கூடாது என நினைக்கும் எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கும் சக்தி வாய்ந்தவர். உங்களுக்கு ஏதாவது மனக்குறையோ, அவமானமோ, ஏன் நீங்கள் நிலை குலைந்து இருக்கும் போது கூட இந்த தீபத்தின் முன் அமர்ந்து, ‘இதை இவர்கள் எனக்கு செய்து விட்டார்கள் இதனால் நான் இத்தனை துன்பம் அனுபவிக்கிறேன் இவர்களை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று வேண்டினாலே போதும்.

உங்கள் குறையை தீர்த்து வைப்பாள். உங்களின் இந்த நிலைக்கு காரணமாணவர்களே உங்களிடம் திரும்பவும் வந்து மன்னிப்பு கேட்கும் அளவிற்கு மாற்றி விடுவாள்.

இதில் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். பூஜை அறையில் எத்தனை விளக்கை ஏற்றினாலும் இவர்களுக்காக ஒருவிளக்கு தனியாகத்தான் ஏற்ற வேண்டும்.

உண்மையாக வணங்க வேண்டும்

எதிரிகளை வெல்லும் சக்தி வேண்டுமா - ஒரே ஒரு தீபமேற்றி இந்த அம்மனை மட்டும் முழுமனதுடன் வழிபடுங்கள்! | Astrology Tomorrow Today Horoscope Varahi Pooja

அந்த விளக்கு வாராஹி அம்மனுக்கு உரியது என்று வைத்து விடுங்கள். இந்த விளக்கை காலை 6 மணிக்குள்ளாகவோ அல்லது மாலை 6 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளாக, முதல் நாளில் எந்த நேரத்தில் தொடங்குகிறீர்களோ அந்த நேரத்தையே தொடர்ந்து கடைபிடியுங்கள்.

இதை நீங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு தொல்லை தரும் எதிரி என்று ஒருவர் இருக்கவே மாட்டார். ஆனால் இதில் மறக்க கூடாத முக்கியமான ஒன்று நீங்கள் வைக்கும் வேண்டுதலில் நியாயம் உங்கள் பக்கம் இருக்க வேண்டும். தீமைக்கு ஒரு காலமும் துணை போக மாட்டாள் வாராஹி.

வாராஹி அம்மனை சுத்தமான மனதுடன் மனதார வேண்டுதல் செய்து வெற்றிவகை சூடுங்கள்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

அநுராதபுரம், மாவிட்டபுரம்

10 Oct, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Trimbach, Switzerland

05 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, உரும்பிராய் கிழக்கு, Whitby, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், Montreal, Canada

25 Sep, 2022
நன்றி நவிலல்

புளியங்கூடல், Brampton, Canada

07 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Argenteuil, France

07 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

06 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வெள்ளவத்தை

04 Oct, 2022
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, வவுனியா, Brampton, Canada

03 Oct, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

01 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், Montreal, Canada

02 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Toronto, Canada

10 Oct, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம்

05 Oct, 2012
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Whitby, Canada

04 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, கரவெட்டி, ஜேர்மனி, Germany

06 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Oct, 2017
மரண அறிவித்தல்

கரவெட்டி, Reading, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Croydon, United Kingdom

03 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022