மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் அடுத்த கட்ட பணம்

Shehan Semasinghe Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Nov 22, 2023 08:11 AM GMT
Report

அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவு நாளை முதல் பயனாளிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் செப்டெம்பர் மாதத்திற்கான ரூ 8571 மில்லியன் கொடுப்பனவு அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், 13 லட்சத்து 77,000 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவு நாளைமுதல் வங்கிக் கணக்குகளில் வரவுவைக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை! இரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை! இரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி


கொடுப்பனவு

அத்தோடு, மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்த பின், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் அடுத்த கட்ட பணம் | Aswesuma Allowance From Tomorrow

வெளிவரப்போகும் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்

வெளிவரப்போகும் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025