வங்கிக் கணக்குகளுக்கு வருகிறது பணம்! அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Aswasuma
By Dhilak
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பயனாளிகளின் வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளிட்டுள்ளது.
வரவு வைக்கப்படவுள்ள பணம்
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தம் 9,181,696,250 ரூபாய் நாளை (16) வங்கிப் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் நாளை மறுதினம்(17) வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 11 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி