வடக்கு அத்திலாந்திக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Earthquake
World
By Mathu
வடக்கு அத்திலாந்திக் கரீபியன் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்
வடக்கு அத்திலாந்திக் பெருங்கடலில் ஆறு மைல் கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்