உல்லாச பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் - நால்வர் சிக்கினர்
srilanka
arrest
attack
tourist
By Sumithiran
ஹிக்கடுவ, நரிகம கடற்கரையில் அமைந்துள்ள உணவகம் (restaurant ) மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உணவகத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சிலர் விரட்டியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர் சந்தேகநபர்கள் உணவகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி பல பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தின் போது அந்த இடத்தில் இருந்த சுற்றுலா பயணி ஒருவர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக எடுத்த வீடியோ காட்சிகள் சமுக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்