பெரும்பான்மை இளைஞர்களால் தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞர்கள்!

Sri Lanka Police Tamils Sri Lanka Sri Lanka Police Investigation
By Kalaimathy Jan 26, 2023 08:12 AM GMT
Report

பலாங்கொடை இராசகலை இல 01 பகுதியில் தமிழ் இளைஞர்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து ஏற்பட்ட மோதலால் அப்பகுதி தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சம்பவத்தினை தொடர்ந்து அந்தப் பிரதேச மக்கள் இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர் ரூபன் பெருமாளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அவர் அந்தத் தோட்டத்திற்குச் சென்று மக்களை சந்தித்துள்ளார்.

இரு தரப்பினரிடையே மோதல்

பெரும்பான்மை இளைஞர்களால் தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞர்கள்! | Attack To Tamils In Balangoda Police Arrest Threat

இந்தச் சம்பவமானது இராசகலை நகரை அண்மித்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதுடன், முதலில் தமிழ் இளைஞர்களே தாக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம் பெற்றதுடன், மூன்று தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

தாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் மற்றும் பெரும்பான்மையின இளைஞர்கள் பலாங்கொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, இச்சம்பத்துடன் தொடர்புடைய தமிழ் இளைஞர்களை மாத்திரம் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், இதுவரை எந்த ஒரு பெரும்பான்மை இனத்தவரும் கைது செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் ரூபன் பெருமாளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

முறைப்பாடு

பெரும்பான்மை இளைஞர்களால் தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞர்கள்! | Attack To Tamils In Balangoda Police Arrest Threat

அதே வேளை , இந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் நகரத்திற்குச் செல்ல முடியாதவாறு அச்சுறுத்தல்களும் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

பெரும்பான்மை இளைஞர்களால் தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞர்கள்! | Attack To Tamils In Balangoda Police Arrest Threat

இந்தப் பிரதேச தமிழ் மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நகரை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் அந்த மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026