இலங்கையில் மீண்டும் தாக்குதல்கள் - பிரித்தானியா கடும் எச்சரிக்கை

Sri Lanka United Kingdom Easter Attack Sri Lanka
By Sumithiran Mar 01, 2023 08:33 PM GMT
Report

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போன்ற தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வரும் பின்னணயில் தமது நாட்டு மக்களுக்கான பயண ஆலோசனை அறிவுறுத்தலில், பிரித்தானிய அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி 

இலங்கையில் மீண்டும் தாக்குதல்கள் - பிரித்தானியா கடும் எச்சரிக்கை | Attacks Again In Sri Lanka Britain On High Alert

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், நாளாந்தம் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதனை கலைப்பதற்கு கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது.

அந்த வகையில், இன்றைய தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வீதிகள் தடைப்படலாம் என்பதுடன் அத்தியாவசிய சேவைகளின் விநியோகத்திலும் இடையூறுகள் ஏற்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், ஊரடங்கு சட்டம் மற்றும் அவசரகால சட்டம் என்பன எந்த வேளையிலும் நடைமுறைப்படுத்தப்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் தனது பிரஜைகளை எச்சரித்துள்ளதுடன் இலங்கையின் நிலை குறித்து உள்ளூர் ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இலங்கையில் மீண்டும் தாக்குதல்கள் - பிரித்தானியா கடும் எச்சரிக்கை | Attacks Again In Sri Lanka Britain On High Alert

குறிப்பாக, இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 250 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் அவ்வாறான தாக்குதல்கள்மேற்கொள்ளப்படும் சாத்தியங்கள் குறித்து பிரித்தானிய பிரஜைகள் அவதானமாக இருக்க வேண்டுமென அந்த நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

ஆகவே, பிரித்தானிய பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது பயணக் காப்பீட்டை பெறுவதும், அது தொடர்பில் ஆராய்வதும் முன்னெப்போதையும் விட முக்கியமானது எனவும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன் நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய வேண்டும் என்பதோடு விஜயத்தின் பின்னரும் பயண சேவை வழங்குநர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, பிரித்தானியா அரசாங்கத்தின் உதவி தேவைப்படுமாயின் அருகிலுள்ள தூதரகத்தை நாடுமாறு மேலும் வலியுறுத்தியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026