சிறுவனை கொல்ல முயற்சி - இவரைத் தெரியுமா..!
Attempted Murder
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sumithiran
இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் நபர் ஒருவர் தொட்ர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஈவிரக்கமற்ற இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு

எனவே குறித்த நபர் தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி