ரணில் மீதான தாக்குதல் முயற்சி -அதிர வைக்கும் தகவல்கள்
Ranil Wickremesinghe
Attempted Murder
President of Sri lanka
By Sumithiran
நாட்டிலிருந்து வெளியேறும்போது அல்லது வெளிநாட்டு பயணத்தை முடித்த பின்னர் நாட்டிற்கு மீண்டும் வரும்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க மீதான தாக்குதல் முயற்சி தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியாகி இருந்தன.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்க மீதான தாக்குதல் முயற்சிக்கு பின்னால் உள்ள மர்மங்கள் என்ன என்பதை விரிவாக விளக்குகிறார் பிரித்தானியாவில் வசிக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொளி வடிவில்...
ரணில் மீதான தாக்குதல் முயற்சி
