பாடசாலை சென்ற 12 வயது மாணவியை கடத்த முயற்சி

Sri Lanka Police Sri Lanka Crime
By Jaso Sep 26, 2022 09:46 PM GMT
Report

12 வயது சிறுமியை கடத்த முயற்சி

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை கடத்த முற்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

இரத்தினபுரி பாடசாலையில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் சிறுமியான மாணவி இன்று காலை பாடசாலைக்கு நடந்து சென்றுள்ளார்.

பாடசாலை சென்ற 12 வயது மாணவியை கடத்த முயற்சி | Attempted Kidnapping Of A Schoolgirl

முககவசம் அணிந்திருந்த மர்ம நபர் 

இதன்போது புதர் ஒன்றுக்கு பின்னால் முககவசம் அணிந்திருந்த மர்ம நபர் திடீரென வீதிக்கு வந்து மாணவியின் கழுத்துப்பட்டியை பிடித்து கைகளை கட்டி கடத்த முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த ​​அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் உடனடியாக குறித்த இடத்திற்கு வருகை தந்து சிறுமியை காப்பாற்றியதாக இரத்தினபுரி காவல்துறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

பாடசாலை சென்ற 12 வயது மாணவியை கடத்த முயற்சி | Attempted Kidnapping Of A Schoolgirl

இதேவேளை கடத்தலில் ஈடுபட்டவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்