வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் : கண்டித்து தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Missing Persons Vavuniya Protest
By Independent Writer Apr 22, 2026 11:45 AM GMT
Report
Courtesy: kapil

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று(22) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்

வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் குறித்த கவனியீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன..!

இதன்போது பௌத்தமயமாக்கலை கண்டிப்பதோடு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் நீண்டகாலமாக எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் அவர்களின் உறவினர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் : கண்டித்து தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் | Attention Grabbing Protest In Vavuniya

வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் : கண்டித்து தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் | Attention Grabbing Protest In Vavuniya

323 கொள்கலன் விவகாரம்! முக்கிய சாட்சியங்களுக்கு அழைப்பு விடுக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்

323 கொள்கலன் விவகாரம்! முக்கிய சாட்சியங்களுக்கு அழைப்பு விடுக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்

ஒடுக்கப்படும் பயங்கரவாத நிதியுதவிகள்! பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

ஒடுக்கப்படும் பயங்கரவாத நிதியுதவிகள்! பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016