323 கொள்கலன் விவகாரம்! முக்கிய சாட்சியங்களுக்கு அழைப்பு விடுக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்

Colombo Ajith Perera Anura Kumara Dissanayaka
By Abi Apr 22, 2026 10:47 AM GMT
Report

கொழும்புத் துறைமுகத்திலிருந்து  323 கொள்கலன்கள் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முக்கிய சாட்சியங்களை அழைப்பதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட குழு இன்று (22.04.2026) பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூடவுள்ள நிலையில் இது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் துறைமுக விவகார அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்க மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளரையும் அக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்குமாறும் கோரிகை விடுத்துள்ளனர். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரான புலனாய்வு எச்சரிக்கையின் திசை திருப்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரான புலனாய்வு எச்சரிக்கையின் திசை திருப்பம்

ஹர்ஷன நாணயக்கார

சம்பந்தப்பட்ட குழுவின் பிரதிநிதிகளான அஜித் பி. பெரேரா, தயாசிரி ஜயசேகர, முஜீபுர் ரஹுமன் மற்றும் டி.வி. சானக ஆகியோர் கையொப்பமிட்ட சம்பந்தப்பட்ட கடிதம், அக்குழுவின் தலைவரும், நீதி அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

323 கொள்கலன் விவகாரம்! முக்கிய சாட்சியங்களுக்கு அழைப்பு விடுக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம் | Colombo Port Container Issue Call To Officials

மேற்கண்ட தீர்மானம் தொடர்பான சாட்சிகளை வரவழைப்பது குறித்து சம்பந்தப்பட்ட குழு இன்று (22.04.2026) பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூடி முடிவு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். 

ஈரான் போரின் எதிரொலி! ஆபிரிக்க நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அறிவித்த உறுதிமொழி

ஈரான் போரின் எதிரொலி! ஆபிரிக்க நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அறிவித்த உறுதிமொழி

சுரேஸ் சலேவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

சுரேஸ் சலேவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021