காவல்துறைமா அதிபரின் பதவி காலம் நீடிப்பு : சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வெளியிட்டுள்ள அறிக்கை!
Sri Lanka Police
Sri Lanka
By Beulah
காவல்துறைமா அதிபரின் பதவி காலம் நீடிப்பு தொடர்பில் சட்டத்தரணிகள் ஒன்றிணைவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பின் பிரகாரம் புதிய காவல்துறைமா அதிபரை (IGP) நியமிக்கத் தவறியதனால் காவல்துறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பில் அது செலுத்தியுள்ள பாரிய தாக்கம் குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
பதவி காலம் நீடிப்பு
அத்துடன், கடந்த 8 மாதங்களாக காவல்துறைமா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலத்தை அதிபர் பல தடவைகள் நீடித்துள்ளார்.
இந்நிலையில், காவல்துறைமா அதிபரின் சேவையை , 2023 நவம்பர் 3 ஆம் திகதியன்று மேலும் 3 வாரங்களுக்கு அதிபர் நீடித்துள்ளதையடுத்து சட்டத்தரணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி