அஸ்வினால் பீதியடைந்த ஸ்மித் - வைரல் ஆகும் கோலியின் காணொளி

Ravichandran Ashwin Virat Kohli Viral Video Australia India
By Dharu Feb 19, 2023 11:32 AM GMT
Report

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சை பாதியில் அஸ்வின் நிறுத்தியதால் ஸ்டீவ் ஸ்மித் பீதியடைந்து கோட்டுக்குள் வேகமாக திரும்பிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் டெல்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த போட்டியில் இந்திய அணி 6 ஆட்டமிழப்புகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸ்

அஸ்வினால் பீதியடைந்த ஸ்மித் - வைரல் ஆகும் கோலியின் காணொளி | Aus Ind Test Viral Video Virat Kohli Aswin Bowling

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று முன் தினம் ஆரம்பமானது. 1 ஓட்டம் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 1 ஆட்டமிழப்பை சந்தித்து 61 ஓட்டங்களை சேர்த்திருந்தது.


இதனையடுத்து இன்று ஆரம்பமான மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா, அஸ்வின் சுழலில் அவுஸ்திரேலிய 113 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

ஜடேஜா

அஸ்வினால் பீதியடைந்த ஸ்மித் - வைரல் ஆகும் கோலியின் காணொளி | Aus Ind Test Viral Video Virat Kohli Aswin Bowling

இதில், சுழற்பந்துவீச்சாளர்களான ஜடேஜா 7 ஆட்டமிழப்புகளையும் அஸ்வின் 3 ஆட்டமிழப்புக்களையும் கைப்பற்றினர்.

114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய 26.4 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 6 ஆட்டமிழப்புகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பீதியடைந்த ஸ்மித்

அஸ்வினால் பீதியடைந்த ஸ்மித் - வைரல் ஆகும் கோலியின் காணொளி | Aus Ind Test Viral Video Virat Kohli Aswin Bowling

குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் போது ஆட்டத்தின் 15வது ஓவரில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் செய்த செயல் மைதானத்தில் சிரிப்பலைகளை கிளப்பியது.

இன்னிங்ஸின் 15வது ஓவரின் போது, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லாபுசாக்னேவுக்கு பந்து வீச தயாராகி கோட்டை நோக்கி ஓடிவந்த அஸ்வின் திடீரென பந்து வீச்சை நிறுத்திவிட்டு கோட்டை நோக்கி திரும்பினார்.

அப்போது எதிர்முனையில் நின்ற அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பீதியடைந்து தனது கிரீசுக்கு திரும்பினார்.

விராட் கோலி வீடியோ வைரல்

அப்போது ஸ்டீவ் ஸ்மித்தை பார்த்து புன்னகைத்த அஸ்வினிடம் ஸ்மித் ஒரு கட்டை விரல் காட்டினார்.

ஏற்கனவே ஐபிஎல்-லில் ஜோஸ் பட்லரை மன்கடிங் முறைப்படி ஆட்டமிழப்பு செய்த அஸ்வினின் செயல் பேசும் பொருளாக மாறியது.

இந்த முழு சம்பவத்தையும் பார்த்த விராட் கோலி சிரித்தபடியே அஸ்வினின் செயலுக்கு எதிர்வினை ஆற்றினார். விராட் கோலியின் செயல் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026