பூமிக்கு வரும் மர்ம சமிக்ஞை - ஏலியன்கள் அழைக்கிறதா : கண்டுபிடிக்க திணறும் விஞ்ஞானிகள்

Australia World
By Raghav Jun 02, 2025 03:13 PM GMT
Report

அவுஸ்திரேலிய (Australia) விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து 44 நிமிடங்களுக்கு ஒருமுறை வித்தியாசமான சமிக்ஞைகள் பூமிக்கு வருவதை கண்டுபிடித்துள்ளனர். 

விண்வெளியில் இருந்து எக்ஸ்ரே மற்றும் ரேடியோ கதிர்கள் வெளியாவது இயல்பான ஒன்றாக உள்ளது. அவ்வப்போது தொலைதூர நட்சத்திரங்களில் இருந்து இதுபோன்ற கதிர்கள் வெளியாகும்.

ஆனால், 1-2 விநாடிகள் மட்டுமே அவை பெறப்படும். அடுத்த சமிக்ஞை எப்போது வரும் என்பதை நம்மால் உறுதியாக கூற முடியாது. 

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மர்ம சமிக்ஞை

இந்த நிலையில், அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் Australian Square Kilometre Array Pathfinder மற்றும் நாசாவின் சக்திவாய்ந்த சந்திரா எக்ஸ்ரே தொலைநோக்கியை பயன்படுத்தி மர்ம சமிக்ஞையை கண்டுபிடித்துள்ளனர்.

பூமிக்கு வரும் மர்ம சமிக்ஞை - ஏலியன்கள் அழைக்கிறதா : கண்டுபிடிக்க திணறும் விஞ்ஞானிகள் | Aus Scientists Found Mysterious Space Signals

இந்த சமிக்ஞையானது 44 நிமிடங்களுக்கு ஒருமுறை வருவதையும், சுமார் 2 நிமிடங்கள் வரை நீடிப்பதையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர். 

இதனை முன்கூட்டியே கணிக்க முடியும் என்றும், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதையும் கூற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடொன்றில் விபத்தில் சிக்கி பற்றி எரிந்த விமானம்

வெளிநாடொன்றில் விபத்தில் சிக்கி பற்றி எரிந்த விமானம்

ஏலியன்கள் 

மேலும், ஏலியன்கள் இதனை அனுப்புகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

விண்வெளியில் நமக்கு தெரிந்ததெல்லாம், கோள்கள், குறுங்கோள்கள், விண்கற்கல், வால் நட்சத்திரகள், நட்சத்திரங்கள், கருந்துளைகள்தான். இதைத்தாண்டி புதியதாக எதுவும் கிடையாது. 

பூமிக்கு வரும் மர்ம சமிக்ஞை - ஏலியன்கள் அழைக்கிறதா : கண்டுபிடிக்க திணறும் விஞ்ஞானிகள் | Aus Scientists Found Mysterious Space Signals

அப்படிப்பார்த்தால், நமக்கு தெரியாத இன்னும் ஏதோ ஒரு பொதுவான பொருள் விண்வெளியில் இருக்கிறது. அது நீண்ட காலத்திற்கு அழிவில்லாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு கருந்துளை அழிய பல கோடி, கோடி, கோடி ஆண்டுகள் ஆகும்.

அதைவிட நீண்ட ஆயுளை கொண்ட ஏதோ ஒன்று விண்வெளியில் இருக்கிறது. அதுதான் தொடர்ந்து சிக்னலை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. 

பூமிக்கு சமிக்ஞை அனுப்புகிறது என்பதைவிட, அதன் சமிக்ஞை கடந்து செல்லும் பாதையில் நாம் இருக்கிறோம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அப்படியெனில் அது என்ன? இதுதான் மண்டையை பிளக்கும் கேள்வியாக இருக்கிறது.

உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சீனாவின் ட்ரோன் கேரியர்

உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சீனாவின் ட்ரோன் கேரியர்

இலங்கைக்கு கடும் அழுத்தம்: ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

இலங்கைக்கு கடும் அழுத்தம்: ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

கனடாவில் கொவிட் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

கனடாவில் கொவிட் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015