சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை பாராட்டிய அவுஸ்திரேலியா!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Australia
Economy of Sri Lanka
By pavan
அவுஸ்திரேலிய உதவிகள்
இலங்கைக்கு இயலுமான உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இடம் பெற்ற பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளமைக்கு அவுஸ்திரேலியா பாராட்டியுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம் ஆனது நாட்டின் பொருளாதார எழுச்சிக்கான செயல்பாட்டில் இது வரவேற்கத்தக்க முதற்படி எனவும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பிற நாடுகளின் உதவிகள்
இந்நிலையில், இலங்கையின் மீட்சிக்காக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் உதவ முன்வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
