அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: சந்தேக நபர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Australia Law and Order World
By Shalini Balachandran Dec 17, 2025 07:50 PM GMT
Report

அவுஸ்​திரேலி​யா​வில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் தாக்குதல்தாரிகளில் ஒருவர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில், சம்பவத்தில் தொடர்​புடைய​வர் சந்​தேகிக்​கப்​படும் நபரான சாஜித் அஹ்​ரம் (50) என்பவர் ஹைத​ரா​பாத்தை பூர்​வீக​மாகக் கொண்​ட​வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுக்கும் மோதல்: வெனிசுலாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

வலுக்கும் மோதல்: வெனிசுலாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இந்திய அதிகாரிகள்

சந்தேக நபர் இந்தியர் என இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நபர் கடந்த 1998 ஆம் ஆண்டு மாணவர் விசா​வில் அவர் அவுஸ்​திரேலி​யா​வுக்கு குடிபெயர்ந்​து​ள்ளார்.

அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: சந்தேக நபர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | Australian Beach Attack Indian Origin Suspect

இதையடுத்து அவருடைய குடும்​பத்​தினருட​னான தொடர்பு குறை​வாகவே இருந்​துள்​ளதுடன் இரண்டு அல்​லது மூன்று முறை மட்​டுமே அவர் இந்​தியா வந்துள்ளார்.

இவர், இறு​தி​யாக கடந்த 2022 ஆம் ஆண்​டு இந்​தி​யா​வுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அதிகரித்தது எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு...!

அதிகரித்தது எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு...!

தாக்குதல்தாரிகள்

சாஜித் அஹ்​ரமின் மகனான நவீது என்பவர் கடந்த 2001 இல் அவுஸ்​திரேலி​யா​வில் பிறந்​த நிலையில் அவருக்கு அந்த நாட்டு குடி​யுரிமை வழங்​கப்​பட்​டு உள்ளது.

சாஜித் அஹ்​ரம் ஹைத​ரா​பாத்​தில் வணி​க​வியலில் இளங்​கலை பட்​டப்​படிப்பை முடித்​தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: சந்தேக நபர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | Australian Beach Attack Indian Origin Suspect

அவுஸ்​திரேலி​யா​வுக்கு இடம்​பெயர்ந்த பின்​னர் அவர் ஐரோப்​பிய பெண்ணை திரு​மணம் செய்து கொண்​ட நிலையில் அவரிடம் இன்​னும் இந்​திய கடவுச்சீட்டு உள்​ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை தாக்குதல்தாரிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என முன்னர் தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சட்டவிரோத சொத்துக்களில் குபேரர் ஆனவர்கள்...! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

சட்டவிரோத சொத்துக்களில் குபேரர் ஆனவர்கள்...! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020