இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Dollars vehicle imports sri lanka
By Sathangani Feb 02, 2026 03:34 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

2025ஆம் ஆண்டில் இலங்கையின் வாகன இறக்குமதிச் செலவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வாகன இறக்குமதிக்கான செலவு 2 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் மாத தரவுகளுக்கு அமைய, இலங்கை மத்திய வங்கி (CBSL) இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

சற்று நேரத்தில் தமிழர் பகுதியில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்

சற்று நேரத்தில் தமிழர் பகுதியில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்

301 மில்லியன் அமெரிக்க டொலர்

2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாத்திரம் தனிப்பட்ட மற்றும் வணிக தேவைகளுக்காக 301 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல் | Sri Lanka S Vehicle Import Bill 2 Bln Usd In 2025

அதற்கமைய, 2025ஆம் ஆண்டில் மொத்த வாகன இறக்குமதி செலவு 2.047 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான மொத்த வாகன இறக்குமதியில், தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதிக்காக மாத்திரம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அரச சார்புநிலைப்பாட்டுக்கு மடை மாற்றப்படும் ஈழத்தமிழர்கள்! தேசமாக திரள சரியான தருணம்?

அரச சார்புநிலைப்பாட்டுக்கு மடை மாற்றப்படும் ஈழத்தமிழர்கள்! தேசமாக திரள சரியான தருணம்?

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக முன்மொழியப்பட்ட பெருந்தொகை

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக முன்மொழியப்பட்ட பெருந்தொகை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026