36 சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய வர்த்தகர்!

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Kanooshiya Feb 02, 2026 05:31 AM GMT
Report

18 வயதுக்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 36 சிறுமிகளை பாலியல் ரீதியாக தவறான நடத்தை்ககு உட்படுத்தியதாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரை, காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகம் கைது செய்துள்ளது.

அதன்படி, கைது செய்யப்பட்ட குறித்த நபர் கண்டி, பேராதனை வீதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டின்படி, காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க தயார் - டக்ளஸ் பச்சைக்கொடி

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க தயார் - டக்ளஸ் பச்சைக்கொடி

பறிமுதல்

சந்தேகநபரும் அவரது டிஜிட்டல் சாதனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் 18 வயதுக்குட்பட்ட 36 சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

36 சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய வர்த்தகர்! | Businessman Misbehave 36 Girls Police Arrest

இவ்வாறு தவறான நடத்தையில் ஈடுபடுவதை காணொளியாக பதிவு செய்து்ளளமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளை அடையாளம் கண்டு, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேகநபருக்கு எதிராக 72 மணிநேர தடுப்பு உத்தரவு பெறப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது கொட்டஹேனை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம் - கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக குவியும் மக்கள்

தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம் - கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக குவியும் மக்கள்

மாயமான துப்பாக்கி....! சிக்கிய காவல்துறை அதிகாரிகள்

மாயமான துப்பாக்கி....! சிக்கிய காவல்துறை அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020