இலங்கை உயர் ஸ்தானிகரின் ஏமாற்று வேலை : அவுஸ்திரேலிய நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

By Sumithiran Aug 17, 2024 12:21 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின்(australia) முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகரும் ஜெனீவாவின் இலங்கைக்கான தற்போதைய நிரந்தர பிரதிநிதியுமான ஹிமாலி அருணதிலகவிற்கு(Himalee Subhashini Arunatilaka) அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் 543,000 டொலர் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் வேலைக்கென இருந்த யுவதிக்கு உரிய முறையில் ஊதியத்தை வழங்காததால் அவருக்கு குறித்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் பணியாற்றிய பெண்ணுக்கு வழங்கப்படாத சம்பளம்

3 வருடகாலமாக தனது வீட்டில் வேலை செய்த பிரியங்கா தனரத்ன என்ற பெண்ணிற்கு அவர் குறித்த காலத்திற்கென மொத்தமாக 11,200 டொலர்களையே ஊதியமாக வழங்கியுள்ளார். இதனை மணித்தியால அடிப்படையில் கணக்கிட்டால் ஒரு மணித்தியாலத்திற்கு 75 சத டொலரே வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை உயர் ஸ்தானிகரின் ஏமாற்று வேலை : அவுஸ்திரேலிய நீதிமன்றம் அளித்த தீர்ப்பு | Australian Court Against Himalee Subhashini

3 வருட காலத்தில் 2 இரண்டு நாட்கள் மாத்திரமே பிரியங்காவிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வேலை செய்யும் போது கைகளில் ஏற்பட்ட தீக்காயம் காரணமாக குறித்த விடுமுறையை பிரியங்கா எடுத்துள்ளார்.

இலங்கையில் 300 வீதத்தால் அதிகரித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள்

இலங்கையில் 300 வீதத்தால் அதிகரித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள்

ஹிமாலி அருணதிலக குற்றவாளி

உரிய முறையில் சம்பளம் வழங்காது அவுஸ்திரேலிய சட்டத்தை மீறும் வகையில் வீட்டுப் பணிப்பெண்ணை நடத்திய குற்றச்சாட்டில் ஹிமாலி அருணதிலக குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கை உயர் ஸ்தானிகரின் ஏமாற்று வேலை : அவுஸ்திரேலிய நீதிமன்றம் அளித்த தீர்ப்பு | Australian Court Against Himalee Subhashini

அத்துடன் வீட்டுப் பணிப்பெண்ணின் கடவுச்சீட்டையும் ஹிமாலி தன்வசம் வைத்திருந்தததுடன் அவர் தனியே வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சு 

இதேவேளை அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை உயர் ஸ்தானிகரின் ஏமாற்று வேலை : அவுஸ்திரேலிய நீதிமன்றம் அளித்த தீர்ப்பு | Australian Court Against Himalee Subhashini

உத்தியோகபூர்வ அறிக்கையில், வீட்டுப் பணிப்பெண் பிரியங்கா தனரத்ன தனது வேலையின் போது செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளில் திருப்தி அடைவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. தனரத்னவுக்கு அங்கீகரிக்கப்பட்ட சம்பளம் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டதன் பிரகாரம் அருணாதிலகவினால் முழுமையாக வழங்கப்பட்டதாக அமைச்சு உறுதிப்படுத்தியது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026